Saturday 2 April 2016

தனாகர்ஷன செப்பு காப்பு, முலைகாம்பு புண், வெண்புள்ளி நோய்க்கு வைத்தியம்,

நாங்கள் சொல்வதைபோல செய்தால் பணம் பெருகுவது உறுதி 

இரண்டு தனாகர்ஷன செப்பு காப்பு 2500 ரூ  
[ மோதிரமாக டாலராக காப்பாக,தாயத்தாக  பெற்றுக்கொள்ளலாம்]

எல்லா தோல் நோய்களுக்கும்
வெண் புள்ளி நோய் வெண் புள்ளி என்ற வெண்குஷ்டம் என்ற விடிலிகோ நோய்க்கு மிகச் சிறந்த எளிய அனுபவ வீட்டு மருத்துவம்
கண்டங்கத்தரி  வற்றல் இரண்டு தேக்கரண்டி 
நல்லெண்ணெய் - நூறு மில்லி
நல்லெண்ணெயை நன்கு காய்ச்சி கொதித்துக் கொண்டிருக்கும் 

நல்லெண்ணெயில் கண்டங்கத்தரி வற்றலைப் போட்டு நன்கு சிவக்கும் 

வரை கிளறிவிட்டு தைலப் பதம் வந்தவுடன் இறக்கி வடி கட்டி ஆற 

வைத்து கண்ணாடிப் பாட்டிலில் சேமித்து வைக்கவும்
தினமும் காலையில் எழுந்தவுடன் உடலில் வெள்ளையாக இருக்கும் 

இடங்களில் இந்த தைலத்தைத் தேய்த்து சூரிய வெளிச்சத்தில் அரை மனி 

நேரம் வெயில் படும்படி நின்று வர வேண்டும் தொடர்ந்து பயன்படுத்திவர

 வெண் புள்ளி நோய் பரிபூரணமாகக் குணமடையும்
வேறு தோல் நோய்கள் இருந்தாலும் சரியாகி தோல் மினு மினுப்படையும்

மார்புல சில பொண்ணுகளுக்கு புண் வந்து பாடாபடுத்தும். அதுக்கு கைவசம் மருந்து இருக்கு. காசுக்கட்டி 5 கிராம் அளவு எடுத்து, சுத்தமான தண்ணியில கரைச்சி, புண் வந்த இடத்துல தடவிட்டு வந்தா ரெண்டு, மூணு நாள்ல ஆறிரும். நல்லா குணமாகுற வரைக்கும் மருந்து போடலாம், தப்பில்ல.

குறிப்பு : வெளி நாட்டில் உள்ளவர்கள் அதிர்ட வசிய கருவிகளை,யந்திரத்தை,சித்திரத்தை வாங்க முடியவில்லையே என்ற கவலை வேண்டாம்.நாங்கள் அளிக்கிற மந்திர பயிற்சி,வைத்து தருகிற அதிர்ஷ்ட வசிய பெயர் நீங்கள் நினைத்த காரியத்தை நிறை வேற்றி தரும்
காதல்,கல்யாணம்,பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர,எதிரிகள் விலக,வழக்கு வெற்றி பெற ,பிரசன்னம் பார்க்க,நல்ல நாள் குறிக்க,வேலை கிடைக்க,எங்களிடம் ஆன்லைன் ஜாபில் சேர,பணவசியம்,போட்டிகளில் ஜெயிக்க,உலக அளவில் போட்டியில் ஜெயிக்க,பிள்ளைகள் நன்கு படிக்க ,வியாதிகள் விலக குழந்தை பேறு கிடைக்க,அரசியல் சினிமாவில் புகழ் பெற,வியாபாரத்தில் செல்வம் கொழிக்க,வீடு கட்ட,வாங்க,ரியல் எஸ்டேட் தொழிலில் லாபம் காண 
நியூமராலஜி கற்க/பிரசன்னம் கற்க/யந்திரம் எழுத கற்க,பரிகாரம் செய்ய கற்க
ஒவ்வொரு பயிற்சிக்கும் 5000 ரூ
அஷ்ட கர்மம் 25 000 
[மூலிகை ,மை  தேடி அலைய வேண்டாம் எம் குரு நாதர் உபதேசித்த தெய்விக மந்திரம் எதையும் சாதிக்கும்
மாந்த்ரிக நிவாரணம் கற்க 5000 ரூ
பயிற்சியே ஒருவனை சிறந்தவனாக்கும் 
நீங்கள் யாரையும் வியாபாரத்தில் போட்டியிட்டு ஜெயிக்கலாம் அதற்கு முன் பயிற்சி செய்யுங்கள் சித்தர்கள் நேர்மையாக இதைத்தான் தவமாக செய்தார்கள்

வெங்காய வைத்தியம் / ஆரோக்ய வசியம்


வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?

வியாதிகள் நீங்க ஆரோக்ய வசிய உச்சாடன  பயிற்சி 3000ரூ
எந்த வியாதியா இருந்தாலும் 108 நாளில் சரியாகும்
3 மாத மருந்து 3000 ரூ மட்டுமே


1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.
3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.
4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.
5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்
6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.
7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.
8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.
10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.
11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.
13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்துவிடும்.
14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.
15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும்,
குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.
16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.
17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.
18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.
19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.
20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.
21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.
22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.
23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.
24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.
25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.
26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.
27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.
28. ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.
29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில்பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.
30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.
31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.
32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.
33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.
34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.
35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.
36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.
37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.
38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.
39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.
40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.
41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.
42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.
43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.
44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்
45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.
46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.
47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.
48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.
49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.
50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.

சூரியக்குளியலும் அதிர்ஷ்ட வசிய சித்திரமும்

அதிர்ஷ்ட வசிய சித்திரம் 3000 ரூ
குரு மந்திர தீக்ஷையுடன்
கல்வி,செல்வம்,வியாபாரம்,வேலைவாய்ப்பு,வீடுபோட்டி பந்தயம்,ஆரோக்யம்,திருமணம்,காதல் எல்லாவற்றிற்கும்

மாலை வெயில், அருவி நீர் இளமையைக் கொடுக்கும் என்பது பழமொழி.
'காலை வெயில் கழுதைக்கு நல்லது, மாலை வெயில் மனிதனுக்கு நல்லது’ என்னும் பழமொழி தொடங்கி, ‘காலை இளங்கதிர் தீது’ என்று உரைத்த பழம்பெரும் சித்தர் தேரையரின் கூற்றுவரை மாலை வெயிலே சிறந்தது என்பதை உறுதிப்படுத்துகின்றன. இருந்தாலும், சூரியனின் தாக்கம் அதிகரிக்கும் முன் காலையிலும் சூரிய ஒளியில் நனையலாம். சூரிய நமஸ்காரம், நடைப்பயிற்சி போன்ற செயல்களைச் சூரிய ஒளியில் மேற்கொள்வதால் பல நோய்களைத் தடுக்க முடியும்.
இப்படி நம்மைச் சுற்றி இலவசமாகக் கிடைக்கும் இயற்கையின் கொடை சூரிய ஒளி. அதன் மகத்துவத்தை அறியாமல், இருளின் பிடியில் வலிந்து சிக்கிக்கொள்கிறது இன்றைய அதிவேக உலகம்!
நம் நாடு ஒரு வெப்பமண்டல நாடாக இருந்தாலும், சூரிய ஒளியை உடலுக்குள் அனுப்புவதைத் தடுக்கின்றன ‘அப்பார்ட்மெண்ட்’ வீடுகள். 24 மணி நேரமும் குளுகுளு வசதிகளுடன் கூடிய அலுவலகங்களும், மாறிவிட்ட வாழ்க்கைச் சூழலும் நம் உடலில் சூரிய ஒளி படுவதை முற்றிலும் தடை செய்கின்றன.
வெயிலில் நனையும் நேரம்
சூரிய ஒளியில் நனைந்து அதன் பலன்களைப் பெற, காலை நேரமாக இருந்தால் 7 மணிக்கு முன்னும், மாலை நேரமாக இருந்தால் 4 மணிக்குப் பின்னாலும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். காலை 7 மணிக்கு மேல் சூரிய வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து நம் தோலில் பாதிப்புகளை ஏற்படுத்துவது மட்டுமன்றித் தலைவலி, சோம்பல் போன்றவற்றையும் உண்டாக்கலாம்.
வெயிலில் காய்வதால் வாத நோய்கள் குணமாகும் என்கிறது சித்த மருத்துவம். இதை நிரூபிக்கும் வகையில் உடலில் ஏற்படும் வலியைக் குறைக்கச் சூரியக் குளியல் உதவுகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது மேற்கத்திய ஆய்வு ஒன்று.
வைட்டமின் டி
தேவையான அளவு சூரிய ஒளி நம் உடலில் படுவதால், எந்தச் செலவுமில்லாமல், நம் உடலின் மிகப் பெரிய உறுப்பான தோலுக்கடியில் மறைந்திருக்கும் புரோ-வைட்டமின் டி (Pro- Vitamin-D) வைட்டமின் டியாக மாற்றப்படுகிறது. இப்படி இயற்கை வரப்பிரசாதமாகக் கிடைத்த வைட்டமின் டி, உடலில் கால்சியம் உறிஞ்சப்படுவதை அதிகப்படுத்தி, எலும்புகளைப் பலப்படுத்தி, தசைகளை வலிமைப்படுத்துகிறது.
கொழுப்பு கரைய
தோலின் அடியில் உள்ள கொழுப்பு சூரிய ஒளியால் எரிக்கப்படுகிறது. சூரியனால் கிடைத்த வைட்டமின் டி, உடலில் சேர்ந்த அதீதக் கொழுப்பைக் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சியோடு சேர்த்துச் சூரியனையும் நம்பலாம்.
முகப் பளபளப்புக்கு
முகத்தில் தோன்றும் கரும்புள்ளி, முகப்பரு, கருவளையம் போன்ற பிரச்சினைகளைப் போக்குவதற்கு அழகுக் கிரீம்களிடம் தஞ்சமடைந்து முகத்தின் பொலிவை இழப்பதற்குப் பதிலாக, முகத்தில் நல்லெண்ணெயை லேசாகத் தடவிக்கொண்டு தினமும் ஐந்து நிமிடம் சூரிய ஒளி படும்படி செய்து, பின் முகத்தை இளஞ்சூடான நீரில் கழுவிவர, சில நாட்களில் முகம் `பளிச்’ ஆகும்.
கிருமிகளை அழிக்க
நீர்நிலைகளில் இருக்கும் கிருமிகளை, இயற்கையான சூரிய ஒளி அழிப்பதுபோல, உடலில் உள்ள கிருமிகளையும் சூரிய ஒளி அழித்து உடலுக்கு ஆரோக்கியம் தருகிறது. மருத்துவ வளர்ச்சி அவ்வளவாக இல்லாத கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தொற்றுநோய்களின் ஆதிக்கத்தைத் தடுக்க இம்முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.
கட்டுப்படும் ரத்த அழுத்தம்
உடலில் `செரடோனின்’ எனும் ஹார்மோனின் உற்பத்தியை அதிகரித்து, ‘டிப்ரஷன்’ எனும் மனம் சோர்வுறுவதைத் தடுக்கிறது சூரிய ஒளி. அத்துடன் ரத்தக் குழாய்களில் நைட்ரிக் ஆக்ஸைடு வெளிப்படுத்தப்பட்டு, உயர் ரத்தஅழுத்தமும் குறைகிறது. பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வராமல் பாதுகாப்பது மட்டுமன்றி, வேறு சில புற்றுநோய்கள் வராமலும் தடுக்கிறது சூரிய ஒளி.
வாழ்நாள் அதிகரிக்க
‘நீண்ட நாட்களுக்கு வாழ ஆசைப்படு பவர்கள், தினமும் சூரிய ஒளி படும்படி ஜாலியாக ஒரு வாக்கிங் போயிட்டு வந்தால் போதும்’ என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி.
சூரிய ஒளி ரத்த வெள்ளையணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படச் செய்கிறது. நமக்குப் பிராண வாயுவை அள்ளித் தரும் தாவரங்கள் சூரியனிலிருந்து ஆற்றலை உருவாக்கிக் கொள்வதைப் போலவே, நம்மைப் பாதுகாக்கும் தோலும் ஆற்றலை உருவாக்கிக் கொள்கிறது. மிதமான சூரிய ஒளியானது தோலின் மேல் படுவதால், நம் உடலின் செல்கள் சுறுசுறுப்படைந்து, அதிக ஆற்றல் கிடைக்கிறது.
சூரியக் குளியல்
‘சூரிய ஒளி உடலில் படுவதால், பல விதமான நோய்கள் நீங்கும்’ என்று சித்தர்கள் ஏடுகளில் பொறித்து வைத்தனர். இதைப் பல காலமாக ஏற்க மறுத்த நவீன விஞ்ஞானம் இப்போது, ‘சூரியக் குளியல் பல்வேறு நோய்களைத் தடுக்கிறது’ என்று சொல்வதில் வியப்பேதுமில்லை. முன்னோர்கள் பின்பற்றிவந்த வாழை இலைக் குளியல் மூலமும் சூரியனால் கிடைக்கும் பலன்களைப் பெறலாம்.
வெயிலோடு பின்னிப் பிணைந்த நம் முன்னோர் முறைகளை ஆரோக்கியத்துக்காகத் தூசி தட்டுவோம்! நிலவொளியில்தான் கவி பாட வேண்டும் என்றில்லை! சூரியனின் இளவொளியிலும் கவி பாடலாம், வெயிலில் நனைந்துகொண்டே!

சளிக்கு உடனடி இயற்கை மருத்துவம்

நிச்சயமாக உங்கள் நோய் பிரச்சனை வேலையின்மை குழந்தை பேறின்மை
வாஸ்துகுறைபாடு எல்லாம் சரியாகும்.என்னை தொடர்புகொள்ளுங்கள்
உங்கள் வாழ்க்கை அதிர்ஷ்டகரமானதாக மாறும்.

உங்கள் எதிர்கால பலன்களை காண பிரசன்னம் பார்க்கப்படும்.நேரில் வரவேண்டிய அவசியமில்லை ஈமெயிலிலும்  அனுப்பிவைக்கிறோம்
குழந்தை இல்லையா  சர்க்கரை வியாதியா  எந்த வியாதியாக இருந்தாலும் எத்தனை பெரிய மாந்ரிக தொல்லையானாலும் அஞ்ச வேண்டாம்


சளிக்கு உடனடி இயற்கை மருத்துவம்
*********************************************************
இந்த முறையை நீங்களும் ஒரு முறை செய்து தான் பாருங்கள்.
நீங்கள் இரவு உறங்க செல்லும் முன்னர் 
மூன்று எலுமிச்சை பழம் ( தேசிக்காய் ) எடுத்து அதை பாதியாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி அதனில் தேவையான அளவு உப்பு இட்டு பின்னர் நன்கு கொதிக்க வையுங்கள்.
நீங்கள் கொதிக்க வைத்த இரண்டு கப் நீர் ஒரு கப் அளவு குறையும் வரை நன்கு வெந்து விடும் அளவுக்கு அப்பொழுது எலுமிச்சை பழம் ( தேசிக்காய் ) யை புளிந்து அந்த நீரை ஒரு கப்பில் எடுத்து சிறிதளவு சீனி சேர்த்துக் கொள்ளுங்கள் ஓரளவு சூட்டுடன் இரவு தூங்க செல்லும் அரை மணி நேரத்துக்கு முன்பு குடிக்க வேண்டும் அப்படி குடித்து விட்டு தூங்குங்கள் உங்களுக்கு உறக்கம் சென்ற பாதி இரவில் உங்களுக்கு வியர்த்து வேர்வையாக வரும் உங்கள் உடம்பில் உள்ள சளி வெளியேறிவிடும்.
ஒரு முறை செய்து தான் பாருங்கள் உங்களுக்கு மருத்துவர்களிடம் செல்ல தேவையே இல்லை.
இந்த பதிவை படித்துவிட்டு நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள் அவர்களும் பயன் பெறலாம்


குபேர வசிய பெட்டகம் செட் 5000 தனம் பெருகும்
கொரியர் கட்டணம் இலவசம்